அன்பானவர்களை இது உங்களில் ஒருவர் உங்களுக்காக வாழும் இடம்.
அன்பானவர்களை இது உங்களில் ஒருவர் உங்களுக்காக வாழும் இடம்.
தன் மகனோ, கணவனோ வெளிநாட்டில் இருகார்.
அதில் அனைவரும் சந்தோசமாக இருகிறார்களா.
280ரியால், 600 ரியால் சம்பளத்தில் இன்னும் வாங்குபவர்கள் உள்ளனர்.
ஆனால் அவர்கள் பணத்தை சுவைக்கும் குடும்பத்தார்கள் இவர்களுக்கு சந்தோசம் அளிப்பது கிடையாது.
போன் பன்னுனால் கடன் உள்ளது பணம் அனுப்பு என்பார்கள்.
0 comments:
Post a Comment