மாஸ்கோ என்ற நகரத்தில் பனிக்காலத்தில் நகரத்தின் ஒரு பகுதி பனிக்கட்டியால் மூடப்பட்டது. அந்த நேரத்தில் 90 டன் எடையுடைய பனிக்கட்டிகளைக் கொண்டு அலெக்சாண்டர் குக்லேவ் என்பவரால் ஐஸ் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டது்.
மாஸ்கோவில் உள்ள Krasnopresnensky பூங்காவில் 500 சதுர மீற்றர் பரப்பில் ஐஸ் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டது. சிற்பங்கள் நிறைந்த பூங்காவில் ஈரப்பதம் மற்றும் குளிர் குறையமால் இருக்க வெப்பநிலை பூஜ்ஜியத்தில் வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment