பொடுதலைக் கீரையுடன் சம அளவு வெள்ளருக்கு சேர்த்து அரைத்து மூன்று சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும்.
* துத்திக்கீரை, ஒரு கடுக்காய் இரண்டையும் தட்டிப்போட்டு கஷாயமாக்கி சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும்.
* முக்குளிக் கீரைச் சாறில் தான்றிக்காய் தோலை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும்.
* பசலைக் கீரைச் சாறு, யானை நெருஞ்சில் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தினமும் காலை, மாலை 60 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும்.
* சுக்காங்கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும்.
* பிண்ணாக்குக் கீரையைச் சாறு எடுத்து, அதில் கடுக்காய் தோலை ஊறப்போட்டு, பிறகு காய வைத்து எடுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும்.
இந்த கீரை வகைகளில் இருக்கும் நன்மைகளை பார்த்து மலச்சிப் போனா மட்டும் போதாது அதன் பயனை அனுபவியுங்கள்.

0 comments:
Post a Comment