Sunday, February 3, 2013

பெண் குழந்தைகளின் பெயர்கள்

Aஅபீர் ABEER عبير நறுமணம்அதீபா ADEEBA أديبة நாகரீகமானவள் , அறிவொழுக்கம் நிறைந்தவள்அஃத்ராஃ ADHRAAA عذراء இளமையான பெண்  - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்துஅஃபாஃப் ; AFAAF عفاف கற்புள்ள - தூய்மையானஅஃபீஃபா AFEEFA عفيفة கற்புள்ள – தூய்மையானஅஃப்னான் ; AFNAAN أفنان வேற்றுமைஅஃப்ராஹ் AFRAAH أفراح மகிழ்ச்சிஅஹ்லாம் AHLAAM أحلام கனவுகள்;அலிய்யா ALIYYA علية உயர்ந்தவள் - மகத்தானவள்  - நபிதோழி ஒருவரின் பெயர்அல்மாசா ALMAASA ألماسة வைரம்அமானி AMAANI أماني பாதுக்காப்பான - அமைதியானஅமல் AMAL أمل நம்பிக்கை - விருப்பம்அமதுல்லா AMATULLAH أمة الله இறைவனின் அடிமை – இறைவனின் பணிப்பெண்அமீனா AMEENA أمينة நம்பிக்கைகுரியவள்அமீரா AMEERAAMNIYYA أميرة இளவரசி- பணக்காரிஅம்னிய்யா AMNIYYA أمنية ஆசை- விருப்பம்அன்பரா ANBARA عنبرة அம்பர் வாசனையுள்ளஅனீசா ANEESA أنيسة நற்பண்புகளுள்ளவள்; -...

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் என்ன?  இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம் என்பது பொருளாகும். இம்மையிலும், மறுமையிலும் சந்தியாக வாழ வழிவகுக்கும் மார்க்கமே இஸ்லாம்.  இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் எத்தனை? அவை எவை?  இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்து. 1. வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹுதஆலாவைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவனது திருத்தூதர் என்று சாட்சி கூறுதல். 2. தினமும் ஐந்து நேரம் அல்லாஹ்வைத் தொழுதல். 3. செல்வம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு ஏழை வரி செலுத்தல். 4. ரமழான் மாதம் நோன்பு வைத்தல். 5. பொருள் வசதியும், பிரயாண வசதியும், உடல் வலிமையும் உள்ளவர்கள் புனித மக்கவிற்குச் சென்று ஹஜ்ஜு என்னும் வணக்கம் புரிதல். ஈமான் (நம்பிக்கை வைத்தல்) என்றால் என்ன? ஈமான் என்றால், அல்லாஹுத்தஆலா ஒருவன் என்றும், அவனது மலக்குகளைக் கொண்டும், அவனது வேதங்களைக்...

ஆண் குழந்தைகளின் பெயர்கள்

Aஅப்துல்லாஹ் ABDULLAH عبد اللة அல்லாஹ்வின் அடிமைஅப்துர் ரஹ்மான் ABDUR RAHMAAN عبد الرحمن நிகரற்ற அருளாளனின் அடிமைஅப்துர் ரஹீம் ABDUR RAHEEM عبد الرحيم அன்புமிக்கவனின் அடிமை அப்துல் அஸீஸ் ABDUL AZEEZ عبد العزيز யாவற்றையும் மிகைத்தோனின் அடிமைஅப்துல் ஹமீத் ABDUL HAMEED عبد الحميد புகழுக்குரியோனின் அடிமைஅப்துல் கரீம் ABDUL KAREEM عبد الكريم சங்கைக்குரியோனின் அடிமைஅப்துல் பாரிய் ABDUL BAARI تبد الباري படைப்பாளனின் அடிமைஅப்துல் பாசித் ABDUL BAASID عبد البسيط (தாராளமாக) விரித்துக் கொடுப்பவனின் அடிமைஅப்துல் ஃபத்தாஹ் ABDUL FATTAAH عبد الفتاح நீதி வழங்குபவனின் அடிமைஅப்துல் கஃபூர் ABDUL GHAFOOR عبد الغفور மன்னிப்பவனின் அடிமைஅப்துல் ஃகனிய் ABDUL GHANI عبد الغني தேவையற்றவனின் அடிமைஅப்துல் ஹாதிய் ABDUL HAADI عبد الهادي நேர்வழியில் செலுத்துபவனின் அடிமைஅப்துல் ஹையி ABDUL HAI عبد احي உயிருள்ளவனின் அடிமைஅப்துல்...

Saturday, February 2, 2013

இந்த வாரச் சிந்தனை

ஜாபர் என்பவர் நபிகளாரின் நெருங்கிய தோழர். உறவினரும்கூட. அவர் மிகவும் ஏழை. ஜாபருக்கு ஒன்பது சகோதரிகள். அவர்களின் தந்தை ஓர்  அறப்போரில் வீரமரணம் அடைந்துவிட்டார். ஆகவே அத்தனை சகோதரிகளையும் பராமரிக்க வேண்டிய சுமை ஜாபரின் தோள்களில் விழுந்தது. வீட் டில் வறுமைதான் என்றாலும் ஜாபர் தன்மானமுள்ள இளைஞராக இருந்தார். யாரிடமும் உதவி என்று கைநீட்ட மாட்டார். இந்த இளைஞருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டுமே என்று நபிகளார் விரும்பினார். ‘‘இந்தா பணம், எடுத்துக்கொள்’’ என்று கொடுத்தால்  மிகவும் தன்மானமுள்ளவரான ஜாபர் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிடக் கூடும்; ஆகவே நபியவர்கள் ஒரு தீர்மானத்துடன் ஜாபரிடம் பேச்சு  கொடுத்தார். இருவரும் அவரவரின் ஒட்டகங்களில் அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஜாபரின் ஒட்டகம் மெலிந்து போய் நடப்பதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந் ததை நபிகளார் கவனித்தார். இருவரும் பேசிக் கொண்டே பயணித்தனர்.‘‘எப்படி...

Page 1 of 7212345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes