பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள்
தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி
அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம்
நிறைந்த பழமாகும்.சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில்
நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து
0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச்
சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும்
வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..தொப்பையை குறைக்கும்: இன்று பெரும்பாடாய் மாறும் தொப்பை குறைக்க அன்னாச்சி பழம்
சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள்...